ARTICLE AD BOX
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த என்ன தேவை உள்ளது? நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநியாயம் நடப்பதாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான கடிதம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, யார் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறைகிறது என்று சொன்னார்கள் என்று கேள்வி எழுப்புகிறோம் என்றும் திமுகவுக்கு இனி அவர்கள் பாணியிலே பதிலடி கொடுப்பேன் என்று அண்ணாமலை பேசியுள்ளார் .