ARTICLE AD BOX
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHARAT ELECTRONICS LIMITED)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பயிற்சி பொறியாளர் – Trainee Engineer-I (Electronics/ Mechanical/ Computer Science)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 67
சம்பளம்:
1st year – Rs. 30,000/-
2nd year – Rs. 35,000/-
3rd year – Rs. 40,000/-
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.E./ B. Tech/ B.Sc. Engineering degree (4-year course) in relevant discipline with PASS CLASS from recognized University/ Institution are eligible.
பதவியின் பெயர்: திட்ட பொறியாளர் (Project Engineer-I )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 70
சம்பளம்:
1st year – Rs. 40,000/-
2nd year – Rs. 45,000/-
3rd year – Rs. 50,000/-
4th year – Rs. 55,000/-
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: B.E./ B. Tech/ B.Sc. Engineering degree (4-year course) in relevant discipline with PASS CLASS from recognized University/ Institution are eligible.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதன் பிறகு தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
துணை பொது மேலாளர் (HR),
தயாரிப்பு மேம்பாடு மற்றும் புதுமை மையம் (PDIC),
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்,
பேராசிரியர் யு ஆர் ராவ் சாலை, நாகாலாந்து வட்டத்திற்கு அருகில்,
ஜலஹள்ளி அஞ்சல், பெங்களூரு – 560 013, கர்நாடகா
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Trainee Engineer-I:
General/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.150
SC, ST மற்றும் PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NIL
Project Engineer:
General/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 400
SC, ST மற்றும் PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NIL
மேலும் தகவல்களுக்கு:
https://bel-india.in/wp-content/uploads/2025/02/Advertisement-for-TE-I-and-PE-I.pdf