ARTICLE AD BOX
2K கிட்ஸ் கொண்டாடும் ‘டிராகன்’., 3 நாட்களில் இத்தனை கோடிகள் வருமானம்., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
லவ் டுடே என்ற படத்தை கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலமாக வலம் வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் டிராகன். இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படம் ரிலீஸாகி 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
‘விடாமுயற்சி’ OTT ரிலீஸ் தேதி இதுதான்.. எங்கு எப்போது பார்க்கலாம்..? விவரங்கள் உள்ளே!!
அதாவது குறைந்த பட்ஜெட்டில் உருவான இப் படம் இதுவரை உலக அளவில் 3 நாட்களில் 50.22 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தக் காலத்து காதல், நகைச்சுவை மற்றும் 2கே கிட்ஸ்-க்கு பிடித்தவிதத்தில் இருப்பதால், திரையரங்குகளில் நல்ல வரவேற்பும், விமர்சகர்களிடையே பாசிட்டிவ் ரென்பான்ஸும் ‘டிராகன்’ படம் பெற்று வருகிறது. இனி வரும் நாட்களில் டிராகன் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
follow our Instagram for the latest updates
The post 2K கிட்ஸ் கொண்டாடும் ‘டிராகன்’., 3 நாட்களில் இத்தனை கோடிகள் வருமானம்., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! appeared first on EnewZ - Tamil.