ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/aggfoNaezUOXGtDBfZUn.jpg)
1/4
ஃபேட்டி லிவர், இதற்க்கு மூன்று காரங்கள் உள்ளது
/indian-express-tamil/media/media_files/Dd8CKxVMoa6r5H7eyXRZ.jpg)
2/4
முதல் காரணம் அதிகமான கார்போஹைட்ரெட்ஸ் சாப்பிடுவது. இரண்டாவது, பேக்கரி உணவுகள் போல சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது. அடுத்ததாக வெஜிடபிள் ஆயில் சாப்பிடுவது
/indian-express-tamil/media/media_files/iowSY6U4JbSWhHhMbbNw.jpg)
3/4
இந்த அதீத கார்போஹைட்ரடேசும், கலோரிகளும் தான் நம் உடலில் கொழுப்பாக மாறுகிறது.
Advertisment
/indian-express-tamil/media/media_files/Zp8OaKpjWEcPdhNjQ6kw.jpg)
4/4
உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள்; ஆல்கஹால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டுப்படுத்துங்கள்; ஆரோக்கியமான எடையை பராமரித்தல்; வழக்கமான சோதனைகளைப் பெறுங்கள்.