வெயில் ஸ்டார்ட் ஆயிடுச்சி: சிறுநீரகக் கல் உருவாக காரணங்கள் என்ன?

2 hours ago
ARTICLE AD BOX

கோடை காலம் வந்துவிட்ட நிலையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான சிருநீரகக் கல் அடைப்பு எப்படி ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

சிறுநீரகக் கல்

சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்.
 

சிறுநீரகக் கல்

இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை சிறுநீரகக் கல்.
 

சிறுநீரகக் கல் அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும்போது வலி, சிறுநீர் நிறம் மாறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி.
 

சிறுநீரகக் கல்

சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான சில காரணங்கள் என்னென்ன பார்க்கலாம்.

குறைந்த நீர் அருந்துதல்

குறைந்த நீர் அருந்துதல் சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். 

அதிக உடல் எடை

அதிக உடல் எடையும் ஒரு காரணம். உடல் எடை அதிகமான பலருக்கு சிறுநீரகத்தில் கல் காணப்படுகிறது. 

UTI, செரிமான பிரச்சனைகள்

ஹைப்பர் பாரா தைராய்டிசம், UTI, செரிமான பிரச்சனைகள் சிறுநீரகக் கல் உருவாக காரணம்.
 

அதிக புரத உணவு

அதிக புரத உணவு யூரிக்கமில அளவை அதிகரித்து சிறுநீரகக் கல் உருவாக காரணமாகிறது.
 

அதிக சோடியம்

அதிக சோடியம் அளவு சிறுநீரகக் கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. 
 

Read Entire Article