ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/Ny1nfAcdgFNSb9Kw4ZmS.jpg)
1/4
முதலில் கோதுமை மாவு, உப்பு மற்றும் கொஞ்சம் சூடு தண்ணீர் போட்டு மாவை பிசைய வேண்டும். கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/wI4N5dQ2XfTPa1bbSOgF.jpg)
2/4
10 -15 நிமிடங்களுக்கு பிசய்ய வேண்டும். அபோது தான் மாவு மிருதுவாக இருக்கும்
/indian-express-tamil/media/media_files/BVEeY1VZbMn6cIP3xEWk.jpg)
3/4
பிறகு லேயர் லேயராக சப்பாத்தியை திரட்டி எடுத்து கல்லில் போட வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/F15VNp5KRjIYh93r1r7o.jpg)
4/4
கடைசியாக சப்பாத்தி சுடும் போது தோசை கல் நல்ல சூடாக இருக்க வேண்டும். அப்போது தான் அது சாஃப்டா வரும்.