ARTICLE AD BOX
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வியாழக்கிழமை(பிப்.13) பாழடைந்த தண்ணீர் தொட்டி ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அது அருகில் இருந்த கூட்டுறவு சங்க கட்டடத்தின் மீது விழுந்தது. உடைக்கப்பட்ட தொட்டி விழ வேண்டிய திசைக்கு எதிர்திசையில் விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள், காயங்கள் எதுவும் ஏதுமில்லை. #Gujarat #Surat #WaterTankDemolition இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil