விடாமுயற்சி பார்க்க வந்த அருண் விஜய்...ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பு

3 hours ago
ARTICLE AD BOX

விடாமுயற்சி

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியானது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் ஆகியவர்கள் படத்தில் நடித்துள்ளார்கள்.அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 1000 திரையரங்கில் வெளியான விடாமுயற்சி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தை திரையில் பார்க்காத ரசிகர்கள் இந்த படத்தை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்.

விடாமுயற்சி கதை

ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ளது விடாமுயற்சி. அர்ஜூன் கயல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.  12 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் தான் இன்னொரு நபரோடு உறவில் இருப்பதாகவும் அர்ஜூனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் கயல். கயலை அவள் பெற்றொர் வீட்டில் விட்டுவர போகும் வழியில் அவரை யாரோ கடத்திச் செல்கிறார்கள். எந்த வித தடமும் இல்லாமல் தனது மனைவியை தேடிச் செல்லும் அர்ஜூன் பல போராட்டங்களை எதிர்கொள்கிறார். கயலை கடத்தியது யார். அவளை அர்ஜூன் காப்பாற்றினாரா ? இருவரும் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பதே விடாமுயற்சி படத்தின் கதை.

விடாமுயற்சி பார்க்க வந்த அருண் விஜய்

விடாமுயற்சி படம் பார்த்த பல்வேறு திரை பிரபலங்கள் படத்தை பாராட்டி எழுதி வருகிறார்கள். அந்த வகையில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த நடிகர் அருண் விஜய் விடாமுயற்சி படம் பார்க்க திரையரங்கம் சென்றுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தார்கள். என்னை அறிந்தால் படத்தில் அஜித் மற்றும் அருண் விஜய் கூட்டணி ரசிகர்களின் மனம் கவர்ந்த கூட்டணி என்பதால் அருண் விஜய்க்கு அஜித் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது

Victory
Arun Vijay
As
Thala Fan Boy
Watching VidaaMuyarchi at Madurai#Ajithkumar𓃵#VidaaMuyarchi#ArunVijay#VidaamuyarchiFDFS pic.twitter.com/hsvJlmv8dS
— Deepak Kaliamurthy (@Dheeptweet) February 6, 2025

Read Entire Article