ARTICLE AD BOX
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பலவிதமான தொடர்களில் தற்போது மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, அணிலா ஸ்ரீகுமார், சுந்தர்ராஜன், சுருதி, ஸ்ரீதேவா உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
இல்லதரசிகளின் தொடரான மீனா கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்டரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர். இதில் தற்போது தொடர்ந்து பரபரப்பான மற்றும் விருவிருப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சதி செய்த சிந்தமணி கடைசியில் தோற்றுப் போயுள்ள நிலையில், தற்போது மனோஜின் பணத்தை ஏமாற்றிய நபரை ரோகிணி ஹோட்டலில் பார்த்து கையும் களவுமாக பிடித்துள்ளார். ஆனால் கடைசியில் ரோகினியை கீழே தள்ளிவிட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். தற்போது இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
இதையும் படிங்க: உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவன்; பரபரப்பு உண்மையை கூறிய நடிகை.!