ARTICLE AD BOX
விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய சிவாங்கி.. ஷாக்கில் ரசிகர்கள்!! ஏன் தெரியுமா?
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோ மூலம் அனைவராலும் அறியப்பட்ட சிவாங்கி, அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சிவாங்கி குறித்து முக்கிய செய்தி ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பான்னா Wildfire.., புஷ்பா 3 பார்க்க ரெடியா?? ரிலீஸ் தேதி இது தான்..,
அதாவது, சிவாங்கி சன் டிவியில் வரப்போகும் ‘நானும் ரவுடி தான்’ என்கிற புதிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக சன் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ஹிண்ட் கொடுத்துள்ளது. இது குழந்தைகள் சார்ந்த ஒரு ரியாலிட்டி ஷோ என்று கூறப்படுகிறது. மேலும், சமீப நாட்களாக விஜய் டிவியில் தலை காட்டாமல் இருந்த சிவாங்கி, தற்போது முழுவதுமாக விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவி பக்கம் வந்துவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய சிவாங்கி.. ஷாக்கில் ரசிகர்கள்!! ஏன் தெரியுமா? appeared first on EnewZ - Tamil.