ARTICLE AD BOX
விஜய் ஆண்டனியின் தயாரிப்பில், அருண் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் சக்தி திருமகன். விஜய் ஆன்டனி நடித்து, இசையமைத்து, தயாரித்து இப்படத்தை வழங்குகிறார்.
நடிகர்கள் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் க்ரிபாலனி, செல் முருகன், திருப்பதி ரவீந்திரா, கிரண் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஷெல்லி கெலிஸ்ட் ஒளிப்பதிவில், ரெய்மான்ட் க்ரஸ்ட்டா எடிட்டிங்கில் படம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; யார் அந்த சார்? தெரிந்தது உண்மை? குற்றப்பத்திரிகையில் தகவல்.!
விரைவில் திரைக்கு வரும் சக்தி திருமகன் படத்தின் டீசர் காட்சிகள் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடலூர்: திதி கொடுக்க ஆற்றுக்கு வந்த மக்களை திணறவைத்த திடீர் வெள்ளம்; காவல்துறை துரித செயல்.!