வாழ்வும் சாவும் இங்கே தான் - Trump Speech-க்கு Gaza மக்கள் பதில்

2 hours ago
ARTICLE AD BOX


Kasa பகுதியை America நாங்கள் கட்டுப்படுத்த விரும்புகிறோம்; சேதமான பகுதிகளை சுத்தம் செய்து சொந்தமாக்கிக்கொள்வோம், அது உலக மக்களுக்கான இடமாக இருக்கும்; 18 லட்சம் காஸா மக்கள் மனிதாபிமான அடைக்கலம் தரும் வேறு நாடுகளுக்குச் செல்லாம் என Trump பேசியதை இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu வரவேற்றார். இதைப்பற்றி பாலத்தீன மக்கள் என்ன கூறியது என்ன? #Palestine #Gaza #Trump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil
Read Entire Article