ARTICLE AD BOX
தினசரி வாழ்க்கையில் நாம் எவ்வளவு கஷ்டங்களை எவ்வளவு வலிகளை தாங்கிக் கொண்டு நமது குடும்பத்திற்காகவும் சுற்றத்திற்காகவும் வேலை செய்தாலும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத உண்மையான ஐந்து உண்மைகள் என்ன என்று அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வாழ்க்கையின் ஐந்து உண்மைகள் #மனிதர்கள் நல்ல எண்ணங்களை விரும்புவதில்லை. நல்ல தோற்றத்தை மட்டுமே விரும்புவார்கள்.
# நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர்களே உங்களை அதிகமாக காயப்படுத்துவார்கள்.
# நீங்கள் சந்தோஷத்தில் இசையை ரசிப்பீர்கள் ஆனால் சோகத்தில் பாடலின் வரிகளை உணர்வீர்கள்.
#மக்கள் பணத்தை மதிக்கும் அளவிற்கு மனிதர்களை மதிப்பதில்லை .
#இந்த உலகத்தில் யாரும் உண்மையானவர்கள் அல்ல உன்னை பெற்ற தாயைத் தவிர .