வாரணாசியில் சிக்கிய தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்! ஆக்ஷனில் இறங்கிய உதயநிதி!

4 days ago
ARTICLE AD BOX

வாரணாசியில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு விமானம் மூலம் வீரர்களை மீட்க ஏற்பாடு செய்தார்.

Read Entire Article