லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

3 hours ago
ARTICLE AD BOX
actress Reshma latest photoshoot photos

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா

actress Reshma latest photoshoot photos
actress Reshma latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஊதா கலர் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் ரேஷ்மாவை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

The post லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article