லீச் – திரை விமர்சனம்

10 hours ago
ARTICLE AD BOX

முழுக்க முழுக்க புதிய மலையாள நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் 96.40 நிமிடங்கள் கொண்ட படம்தான் ‘லீச்’ .சுற்றுலாப் பயணம் செய்யும் தம்பதியினர் எதிர்கொள்ளும் எதிர்பாராக ஒரு விபத்தைப் பற்றியது இப்படக்கதை. லீச் என்றால் ரத்தம் குடிக்கும் அட்டை எனப் பொருள். படத்தலைப்பு சில மனிதர்கள், தங்களுக்குத் தெரியாமல் தங்கள் இரையை உண்ணும் அட்டைகளைப் போன்றவர்கள் என்பதைக் குறிக்கிறது.

டாக்டர் கார்த்தி, மேகா, சாண்டி அக்பர் என்ற அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடி நடிகர்கள் நடித்துள்ளார்கள். தயாரிப்பாளர் அனூப் ரத்னாவே நாயகன் கார்த்தியாக வருகிறார். அவருடன் மேகா, கண்ணன், நிஜாம் காலிகட், தங்கமுத்து, சுஹைல், பக்கர், சாண்டி, அபினவ், காயத்ரி நடித்துள்ளனர். அவர்களிடம் நடிப்பில் குறை ஏதுமில்லை. ஒளிப்பதிவாளர் அருண் டி. சசி பாராட்டுக்குரியவர். சிறப்பாக பின்னணி இசை அமைத்துள்ளார் கிரண் ஜோஸ். இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.எம்.

Read Entire Article