முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்பு.. பெப்சி உமா மறுக்க காரணம் என்ன தெரியுமா?

16 hours ago
ARTICLE AD BOX
pepsi uma rejected famous actors movie

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் பெப்சி உமா நடிக்க மறுத்துள்ளார்.

pepsi uma rejected famous actors movie
pepsi uma rejected famous actors movie

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமாக இருந்தவர் பெப்சி உமா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தனர்.

இது மட்டுமில்லாமல் அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகளும் அதிகமாக தேடி வந்துள்ளது.

தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் முதலில் மீனாவிற்கு பதிலாக பெப்சி உமாவை ஹீரோயினாக நடிக்க ரஜினி கேட்டாராம் ஆனால் பெப்சி உமா மறுத்து விட்டதால் அந்த வாய்ப்பு மீனாவுக்கு சென்று இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒரு படத்தில் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் பெப்சி உமா அதையும் மறுத்து இருக்கிறார் இதற்கெல்லாம் ஒரே காரணமாக சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pepsi uma rejected famous actors movie
pepsi uma rejected famous actors movie

The post முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்பு.. பெப்சி உமா மறுக்க காரணம் என்ன தெரியுமா? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article