மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு

12 hours ago
ARTICLE AD BOX


மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்திற்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் எழுந்தருளவுள்ளதால் முருகன் கோயில் நடை அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை அடைக்கப்பட்டிருக்கும். ஆடி வீதி மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்; திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழாவை ஒட்டி இன்று திருக்கல்யாணம் நடக்கிறது; திருக்கல்யாணத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பங்கேற்பதால் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

 

The post மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article