ARTICLE AD BOX
மீண்டும் சன் டிவிக்கே வரும் பிரபல வில்லி நடிகை!! அதுவும் இந்த சீரியல்லயா..?
சன் டிவியில் தற்போது பல சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்றாக இருப்பது மருமகள் சீரியல் தான். இந்நிலையில், மருமகள் சீரியலில் புதிதாக ஒரு வில்லி நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
அதாவது, சன் டிவியில் ரோஜா, பாண்டவர் இல்லம், குல தெய்வம் போன்ற பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், வில்லியாகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ராணி தற்போது மருமகள் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்த சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Follow us for more Latest Updates on Instagram
The post மீண்டும் சன் டிவிக்கே வரும் பிரபல வில்லி நடிகை!! அதுவும் இந்த சீரியல்லயா..? appeared first on EnewZ - Tamil.