ARTICLE AD BOX
மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிக்கான மறு வரையறை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நடக்கக்கூடாது என்பதுதான் நம்முடைய வேண்டுகோள் என திருமாவளவன் பேட்டி!