ARTICLE AD BOX
மீண்டும் CSK அணியில் இணையும் சுரேஷ் ரெய்னா?? வெளியான முக்கிய தகவல்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெறும் ஒரு முக்கிய தொடர் ஆகும். இந்நிலையில் இத்தொடரின் 18 வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்க உள்ளதை நாம் அறிவோம். இதில், குறிப்பாக அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற CSK அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
‘மரகத நாணயம் 2’ வரப்போகுது.. உண்மையை உடைத்த ஆதி.. ஹீரோயின் யாரு தெரியுமா..?
தற்போது சென்னை அணி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 109 கேட்சுகளை பிடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரெய்னா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
follow our Instagram for the latest updates
The post மீண்டும் CSK அணியில் இணையும் சுரேஷ் ரெய்னா?? வெளியான முக்கிய தகவல்!! appeared first on EnewZ - Tamil.