ARTICLE AD BOX
மார்ச் மாதத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு!!
பொதுவாக குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு விழா அல்லது பண்டிகை வந்தால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் அரசு சார்பில் இருந்து உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதைப்போலவே தமிழ்நாட்டில் வருகிற மார்ச் மாதத்தில் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றி கீழே காணலாம்.
இராவணன் தான் கெத்து.. ராமாயணா படத்தில் நடிப்பது குறித்து யாஷ்!! அவர் சொன்னது என்ன?
அதாவது, மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 15ம் தேதி வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post மார்ச் மாதத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு!! appeared first on EnewZ - Tamil.