மாரடைப்பால் அண்ணன் - தம்பி அடுத்தடுத்து பலி.. குடும்பத்தினர் கண்ணீர் சோகம்.!

9 hours ago
ARTICLE AD BOX


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சம்பவத்தன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக மீட்ட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

பாசம் கொண்ட சகோதரர்கள்

அங்கு சந்திரசேகருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரசேகருக்கு ஜெகதீஷ் என்ற தம்பி இருக்கிறார். இருவரும் பாசம் கொண்டவர்கள் ஆவார்கள்.

 

மாரடைப்பால் மரணம்

இதனிடையே, அண்ணனின் மரணம் தம்பிக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் மன அதிர்ச்சிக்கு உள்ளாகியவர், நெஞ்சை பிடித்து விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதிசெய்தபோது, அவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: பேருந்துக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ.. பிறந்தநாளை கொண்டாட காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அப்பளமாக நொறுங்கிய கார்.. ஆன்மீக சுற்றுலாவில் நேர்ந்த சோகம்.. கார் - லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்.!

Read Entire Article