மாதம் ரூ.9000 ஸ்டைபண்டுடன் இன்சூரன்ஸ் துறையில் வேலை வாய்ப்பு!

23 hours ago
ARTICLE AD BOX

மத்திய அரசின் கீழ் செயல்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (யு.ஐ.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் 35, புதுச்சேரி 5, கர்நாடகா 30, கேரளா 25, ஆந்திரா 5, தெலுங்கானா 5 என மொத்தம் 105 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி வயது: 20 – 28 (10.3.2025ன் படி) ஸ்டைபண்டு: மாதம் ரூ.9000 பயிற்சி காலம்: ஓராண்டு தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 10.3.2025 விவரங்களுக்கு: uiic.co.in

The post மாதம் ரூ.9000 ஸ்டைபண்டுடன் இன்சூரன்ஸ் துறையில் வேலை வாய்ப்பு! appeared first on Rockfort Times.

Read Entire Article