ARTICLE AD BOX
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பிரியா ராஜ்குமார். சிறு வயது முதலே செடி கொடிகள் மீது ஆர்வம் கொண்ட இவர் கடந்த 15 ஆண்டுகளாக மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள் விளைவித்து வருகிறார். தன் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளில் பெரும்பகுதியை தானே விளைவித்துக் கொள்வதாகச் சொல்லும் பிரியா ராஜ்குமார் தன் மாடித்தோட்ட அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...