ARTICLE AD BOX
மாசி அமாவாசை தினத்தில் பச்சைக் கற்பூரம், ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் மூன்றையும் எடுத்து மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்துவிட வேண்டும். மறுநாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். பச்சைக் கற்பூரம் காற்றில் கரைந்து விடும். ஏலக்காய், கிராம்பை எடுத்து அடுத்து வரக்கூடிய பௌர்ணமியில் சாம்பிராணியுடன் தூபம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.