ARTICLE AD BOX
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மருத்துவர், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Laboratory Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technology (DMLT) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Special Educator for Behavioural Therapy
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors / Master’s degree in Special Education in intellectual Disability படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors / Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Dispensers
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: D.Pharm / Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 750
Multipurpose Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 300
Therapeutic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Diploma in Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
District Program Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BHMS / MD Homeopathy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Data Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduation in Computer Application / IT/ Business Administration / B.Tech (C.S) (or) (I.T)/BCA / BBA/BSC-IT /Graduation with one year diploma / certificate course in Computer science படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 15,000
Ayush Medical Officer (Yoga + Naturopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Ayush Doctor (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: BSMS / MD Siddha படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thanjavur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.டி கட்டிடம் அருகில், தஞ்சாவூர் - 613001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://thanjavur.nic.in/notice_category/recruitment/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.