ARTICLE AD BOX
‘மரகத நாணயம் 2’ வரப்போகுது.. உண்மையை உடைத்த ஆதி.. ஹீரோயின் யாரு தெரியுமா..?
ARK சரவணன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இந்தப் படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், காமெடி கலந்து திரில் திரைப்படமாக உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்று வரை ரசிகர்களிடம் பேசப்பட்டு வரும் படமாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது பற்றி கீழே காணலாம்.
The post ‘மரகத நாணயம் 2’ வரப்போகுது.. உண்மையை உடைத்த ஆதி.. ஹீரோயின் யாரு தெரியுமா..? appeared first on EnewZ - Tamil.