ARTICLE AD BOX
சமீபத்தில் நடந்த ‘பாட்டல் ராதா’ பட விழாவில் இயக்குநர் மிஸ்கின் வரையறையின்றி பேசியதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தது. பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்திருந்தன். இந்த நிலையில் சென்னையில் இன்று நடந்த BAD GIRL பட நிகழ்வில் தனது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
The post மன்னிப்பு கேட்ட மிஸ்கின்..! appeared first on Dinakaran.