ARTICLE AD BOX
மதுரையில் நாளை (4.2.2025) மின்தடை… ஏரியா லிஸ்ட் வந்தாச்சு.. உடனே பாருங்க!!
மதுரை மாவட்டத்தில் நாளை (4.2.2025) மாதாந்திர மின்பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால், அங்குள்ள சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மக்களுக்கு மின்வாரிய துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை கீழ் காணலாம்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி அரிசிக்கு பதிலாக இந்த பொருள்?? வெளியான முக்கிய தகவல்!!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:
கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை மார்க்கெட், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோவில்பாப்பாகுடி, எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
திருச்சி
பூலோகநாதர் கே.வி.எல் தெரு, சின்ன கடை வீதி, விஸ்வாஷ் நகர், ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், விசாலாட்சி அவென்யூ, மேல கல்கண்டார் கோட்டை, மங்கல் நகர், தேவர் காலனி, சுபானியா புரம், ஹவுசிங் யூனிட், காவேரி நகர், தேவதானம், எம்ஆர்வி நகர், சஞ்சீவி நகர், பட்டர்வொர்த் சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், EB சாலை, தைலக்கார தெரு, பாபு சாலை, வசந்த நகர், NSB சாலை, வலக்கை மண்டி, புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கோப்பு, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.
சென்னை:
மல்லிகா நகர், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கன்டோன்மென்ட் போர்டு, ஜிஎஸ்டி சாலை, பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர்.
திருப்பூர்:
எலியமுத்தூர், கல்லாபுரம், செல்வபுரம், கிழவன்காட்டூர், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், கன்னிவாடி, மூலனூர்.
விருதுநகர்:
கொத்தங்குளம், படிக்கசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு
கரூர்:
புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி, மேலப்பகுதி, சி.புதூர், வெள்ளப்பட்டி.
புதுக்கோட்டை:
வடுகபட்டி, குளத்தூர், பாக்குடி, இலுப்பூர், மாத்தூர், விராலிமலை, கொன்னையூர், நகரப்பட்டி, மேலத்தானியம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.
.
follow our Instagram for the latest updates
The post மதுரையில் நாளை (4.2.2025) மின்தடை… ஏரியா லிஸ்ட் வந்தாச்சு.. உடனே பாருங்க!! appeared first on EnewZ - Tamil.