மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்

4 days ago
ARTICLE AD BOX
<p>மகா கும்பமேளாவுக்குச் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p> <p>சுமார் 40 பேர் காயமடைந்தனர். பாதல்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சரோகான்பூரில் இந்த விபத்து நிகழ்ந்தது.</p>
Read Entire Article