ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்..,  ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!!

1 week ago
ARTICLE AD BOX

மலையாளத்தில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமேன்ஸ் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து படத்தின் முழு திரை விமர்சனம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேத்யூ தாமஸ், மஹிமா நம்பியார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் ப்ரோமேன்ஸ். இயக்குநர் அருண் டி.ஜோஷ் இயக்கியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் திரை விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி பண்ணுவது, ஊர் சுற்றுவது என ஜாலியாக இருக்கும் பிண்டு (மேத்யூ தாமஸ்) யூடியூப்பில் வீடியோவை பதிவிட்டு வருகிறார். அதே போல, பார்ட்டி செய்ய கர்நாடகாவுக்கு செல்லும் போது, அங்கும் நடக்கும் கலாட்டாவை வீடியோ எடுத்து, சொந்த ஊருக்கு செல்கின்றனர். அப்போது பிண்டு காணாமல் போகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது படத்தோட மீதி கதை.

மேத்யூ தாமஸ் காமெடியில் ஸ்கோர் செய்துள்ளார்.
செண்டிமெண்ட் காட்சிகள் கண்ணில் நீர் வர வைக்கிறது.
காமெடிக்கு பஞ்சம் இல்லை.
மஹிமா நம்பியார் நடிப்பு அல்டிமேட்டாக உள்ளது.
அர்ஜுன் அசோகன்  டான்ஸ், சண்டை, காமெடி என எல்லா ஏரியாவிலும் கில்லியாக உள்ளார்.
படத்துக்கு கூடுதல் பிளஸ் இசை தான்.
எல்லா நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் ஆப்பில் திரைக்கதை கொஞ்சம் தொய்வாக உள்ளது.

இந்த படத்திற்கு 3/5 பாயிண்ட்ஸ் கொடுக்கலாம். எனவே நல்ல காமெடி பொழுதுபோக்கு படத்தை பார்த்து ரசிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் திரிஷா?.., ஒரு வேலை இருக்குமோ!!

கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை.., இத கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல!!

ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள்.., வெற்றி வாகை சூடப்போவது யார்?.., உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!

The post ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்..,  ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!! appeared first on SKSPREAD.

Read Entire Article