போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

4 days ago
ARTICLE AD BOX

தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர துப்பில்லை. போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க என்று உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்

Read Entire Article