ARTICLE AD BOX
நெமிலி அருகே 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தமிழரசன் கொலையை கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழரசனின் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.