பெருசு - ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

5 hours ago
ARTICLE AD BOX

பெருசு படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’.

இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

மரணப்படுக்கையில் இருந்த குடும்ப பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் குறித்த துயர நகைச்சுவை கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் மார்ச் 14 அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

What made everyone go “Chi!?”

Here’s Sneak Peek - 2 from #Perusu!

Want to know why? Get ready for more fun - watch Perusu in theatres near you!

️ Book your tickets now!!https://t.co/jlKOynTyTN@actor_vaibhav @sunilreddy22@ilango_ram15 @kaarthekeyens#HarmanBawejapic.twitter.com/DvJp6SNqYQ

— Stone Bench (@stonebenchers) March 15, 2025
Read Entire Article