ARTICLE AD BOX
விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து, தாம்பரம் நோக்கி பயணிகள் இரயில் இன்று பயணம் செய்தது. இரயிலில் பயணம் சேஹ இளைஞர் ஒருவர், மதுராந்தகத்தில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார்.
பாலியல் தொல்லை
மேலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த விஷயம் குறித்து பெண்ணின் உறவினர்கள் இளைஞரை நொறுக்கியெடுத்து, காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
இளைஞர் கைது
விசாரணையில், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் பார்த்தீபன் என்பது தெரியாயவரே, அவரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தாய்-தந்தையை இழந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவிகள்.. விழுப்புரத்தில் சோகம்.!
இதையும் படிங்க: காதலனுக்கு விஷம் கொடுத்தது என்? கைதான மாணவி பகீர் தகவல்.. கிறுகிறுத்துப்போன அதிகாரிகள்.!