ARTICLE AD BOX
மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யும் வாழைப்பூ கஷாயம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த வாழைப்பூ கஷாயத்தை குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். இது மட்டும் இன்றி பெண்களுக்கு கருப்பையில் இருக்கும் கருப்பை புண் கர்ப்பப்பை கட்டி வெள்ளைப்படுதல் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை போன்றவைகளை இந்த வாழைப்பூ கஷாயம் குடிப்பதன் மூலம் சரி செய்ய முடியும். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வாழைப்பூ கஷாயம் செய்வதற்கு வாழைப்பூவை சிறிது சிறிதாக கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் பூண்டு பல் 5 மற்றும் மிளகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன், கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன் இஞ்சி 5 கிராம் கருவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து இடித்து கசாயம் செய்து காலை மற்றும் மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதவிலக்கு தோன்றும். மாதவிடாய் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவிலக்கு காலங்களிலும் மாதவிலக்கு முடிந்து இரண்டு அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.