பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

16 hours ago
ARTICLE AD BOX

 

 

தேவையான பொருட்கள் :

 

பொருள்அளவு

பூண்டு பல் 15

காய்ந்த மிளகாய்4

கடலைப்பருப்பு2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு2 டேபிள் ஸ்பூன்

உப்புதேவைக்கேற்ப

எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

 

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பருப்பு மற்றும் மிளகாயை, தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 

மற்றொரு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பூண்டு பல்லை போட்டு சற்று வதக்கி எடுக்கவும்.

 

அதன் பின்பு வறுத்த பருப்பு, மிளகாய் சற்று ஆறியதும் உப்பு சேர்த்து அரை பதத்திற்கு அரைக்கவும். மிக்ஸியிலிருந்து எடுக்குமுன் பூண்டைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

 

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்தப்பொடியுடன் சிறிது நல்லெண்ணைச் சேர்த்து, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

Read Entire Article