ARTICLE AD BOX

பிளாக் டிரஸ்சில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவானி நாராயணன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.
அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிளாக் டிரஸ்ஸில் கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் ஷிவானி நாராயணனை வர்ணித்து வருகின்றனர்.
The post பிளாக் டிரஸ்ஸில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.