ARTICLE AD BOX

பிரபல பொற்கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து வட சென்னை அரண்மனை விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
படம் நடிப்பதில் மட்டுமில்லாமல் பாடகியாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது சீக்கியர்களின் புனித தலமாக இருப்பது அனைவரும் அறிந்ததே.அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
The post பிரபல பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆண்ட்ரியா.. போட்டோஸ் இதோ..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.