ARTICLE AD BOX

மார்ச் மாதம் 8ம் தேதி உலகப் பெண்கள் நாள் கொண்டாடுவதை யொட்டி சாதனைப் பெண்கள் 7 பேர் பிரதமரின் சமூக ஊடகங்களில் தங்களுடைய சாதனைப் பயணம் பற்றி எழுத உள்ளார்கள்.
இது குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த 7 பெண்கள் தங்களின் பணி மற்றும் அனுபவத்தை எனது சமூக ஊடக கணக்குகள் மூலம் பகிர்ந்து கொள்வார்கள். இது அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.