ARTICLE AD BOX
அடடே மார்ச் மாதத்தில் 11 நாட்கள் விடுமுறையா.. பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!
பொதுவாக மாதம் பிறந்துவிட்டாலே பள்ளி மாணவர்கள் அனைவரும் அந்த மாதத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை கணக்கிட ஆரம்பித்துவிடுவார்கள். ஏனென்றால், விடுமுறை நாட்களில் மட்டுமே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அந்த வகையில் வருகிற மார்ச் மாதம் மட்டும் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை உள்ளது. அது பற்றி கீழே காணலாம்.
ஹிந்தியில் ரீமேக் ஆகும் பிரபல தெலுங்கு திரைப்படம்.. ஹீரோ யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அதாவது, மார்ச் 30ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பும், மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையும் வருகிறது. இதில் தெலுங்கு வருடப்பிறப்பு ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று சாதாரணமாகவே விடுமுறை நாளாக இருக்கும். ஆனால் ரம்ஜான் பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதுபோக மார்ச் மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமையும், 5 சனிக்கிழமையும் வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மொத்தம் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
The post அடடே மார்ச் மாதத்தில் 11 நாட்கள் விடுமுறையா.. பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! appeared first on EnewZ - Tamil.