ARTICLE AD BOX
பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று முன்தினம் துவங்கின. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவை சேர்ந்த கிம் கா-யியுன் உடன் மோதினார். இப்போட்டியில், 21-19, 13-21, 13-21 என்ற செட் கணக்கில் சிந்து போராடி தோல்வி அடைந்தார்.
The post பி.வி.சிந்து போராடி தோல்வி appeared first on Dinakaran.