பிரதமர் நரேந்திர மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியை சந்தித்தது ஒரு மறக்க முடியாதது. சிம்பொனி “வேலியண்ட்” உட்பட பல விஷயங்களைப் பற்றி பேசினோம்,”இவ்வாறு தெரிவித்தார்
Hidden in mobile, Best for skyscrapers.