பாகிஸ்தானில் காணாமல் போன உறவுகளைத் தேடி ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் பலுச் பெண்கள்

4 hours ago
ARTICLE AD BOX

பாகிஸ்தானில் காணாமல் போன உறவுகளைத் தேடி ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் பலுச் பெண்கள்

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் : காணாமல் போன குடும்பத்தினர் -பல ஆண்டுகளாக காத்திருக்கும் பெண்கள்
பாகிஸ்தானில் காணாமல் போன உறவுகளைத் தேடி ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் பலுச் பெண்கள்
5 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் 2011ம் ஆண்டு முதல் 2800 பேர் காணாமல் ஆக்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் அவர்களை துன்புறுத்தி கொலை செய்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் அரசு இதை தொடர்ந்து மறுத்து வந்தாலும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பத்தினரை மீட்டுத் தரக் கோரி போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் தங்கள் சகோதரர்களையும் கணவர்களையும் மீட்டு தரக் கோரி தெருக்களில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்த விவரங்கள் காணொளியில்...

Read Entire Article