பழைய 5 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ உங்களுக்கு 6 லட்சம் கிடைக்கும்.. இதை மட்டும் பண்ணுங்க!!

11 hours ago
ARTICLE AD BOX

பழைய 5 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ உங்களுக்கு 6 லட்சம் கிடைக்கும்.. இதை மட்டும் பண்ணுங்க!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் பணம் சம்பாதிப்பதற்கு நாள்தோறும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில வழிகள் மூலம் கஷ்டப்படாமலே அதிக பணத்தை நம்மால் சம்பாதிக்க முடியும். அதில் ஒன்றுதான் 5 ரூபாய் நோட்டை வைத்து 6 லட்சம் சம்பாதிக்கும் முறை. அது பற்றிய விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

இனி ஆண்டுக்கு இத்தனை சிலிண்டர்கள் மட்டும் தான் வாங்க முடியும்., அதிர்ச்சியில் பொதுமக்கள்., விவரம் உள்ளே!!

அதாவது, தற்போது புனித ரமலான் மாதம் என்பதால், இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் 786 கொண்ட சீரியல் நம்பர்களை அதிகமாக வாங்குவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு 786 என்பது அதிர்ஷ்டம் மற்றும் புனிதத்தை குறிக்கும் நம்பராகும். அதனால் 5 ரூபாய் நோட்டில் பின்புறத்தில் டிராக்டர் ஓட்டும் விவசாயி புகைப்படத்துடன், 786 என்ற சீரியல் நம்பர் இருந்தால் அதை 6 லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்க இஸ்லாமியர்கள் முன்வருவார்கள் என்று கூறப்படுகிறது.

follow our Instagram for the latest updates

The post பழைய 5 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ உங்களுக்கு 6 லட்சம் கிடைக்கும்.. இதை மட்டும் பண்ணுங்க!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article