பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

4 days ago
ARTICLE AD BOX

பழனியில் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 சார்பில் காலியாக உள்ள இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், திறமையான உதவியாளர், ஆய்வக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் (ஜூனியர் அசிஸ்டென்ட் கேடர்), ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட், ரெக்கார்ட் கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

Instrument Mechanic (Electrical and Electronics Engineering) – 01

Skilled Assistant (Mechanical) – 03

Lab Assistant (Mechanical) – 01

Skilled Assistant (Civil) – 01

Lab Assistant (Civil) – 02

Lab Assistant (Basic Engineering) – 01

Instrument Mechanic (Electronics and Communication Engineering) – 01

Store Keeper (Junior Assistant Cadre) – 02

Junior Assistant – 01

Typist – 01

Record Clerk – 02

Office Assistant – 01

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 17

Rs.15,700 முதல் Rs.58,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

8th passed / 10th Passed/Failed / ITI/NTC/NAC in the appropriate trade

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பழனி

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தொடர்புடைய சான்றிதழ்களின் புகைப்பட நகல்களுடன் சேர்த்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Correspondent,

Arulmigu Palaniandavar Polytechnic College,

Palani-624 601, Dindigul District

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 17.02.2025

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2025

Merit List

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்பு VIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம் CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

The post பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI appeared first on SKSPREAD.

Read Entire Article