ARTICLE AD BOX
Gossip : சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்தப் படத்தில் உச்ச நடிகர் தான் ஹீரோவாக உள்ளார். இயக்குனரிடம் கேட்டு நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி இருக்கிறார்.
ஆரம்பத்தில் முடியாது என்று முரண்டு பிடித்த நடிகை அதன் பிறகு ஒற்றுக் கொண்டிருக்கிறான். மேலும் நடிகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடிகையை வரவழைத்து உள்ளார் நடிகர். ஆனால் அங்குதான் நடிகை ஒரு டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார்.
அதாவது பெரிய பிரபலங்கள் எல்லாம் வசிக்கும் இடத்தில் நடிகை எனக்கு பங்களா வேண்டும். உங்களுக்கு தேவைப்படும் போது எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகரை அட்ஜஸ்மெண்ட் செய்து பங்களா வாங்கிய நடிகை
நடிகரும் நடிகையின் அழகில் மயங்கிய நிலையில் அவரின் பெயரில் ஒரு பங்களாவையே வாங்கி கொடுத்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் நிறைய பட வாய்ப்புகளையும் நடிகர் ஹீரோயினுக்கு வாங்கி கொடுத்தார்.
ஒரு உச்ச நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவுடன் நடிகரை கழட்டி விட்டு விட்டார். என்னால் தானே இவ்வளவு உயரத்திற்கு வந்தாய் என்று சண்டையிடும் போது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டாராம்.
ஆனால் நடிகை இடம் இப்போது செல்வம் மற்றும் செல்வாக்கு எல்லாமே அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த ஹீரோவால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.