நெல்லையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ..!!

11 hours ago
ARTICLE AD BOX

நெல்லை: நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து வேலாயுதம், ரவி உயிரிழந்தனர். புதிய வீட்டிற்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.

The post நெல்லையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ..!! appeared first on Dinakaran.

Read Entire Article