ARTICLE AD BOX

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்து இயர் லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்க அர்ச்சனா நந்தினி பின்னால் இருப்பதை கவனித்து நான் இப்போ மனசார ஒரு விஷயம் சொல்றேன் நீயும் நந்தினியும் அப்படி ஒரு அருமையான ஜோடி என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் அர்ச்சனா கீழே இறங்கி வந்தவுடன் சுந்தரவல்லி அர்ச்சனாவிடம் இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் யாருமா? எல்லாம் பின்னாடி வந்து நிற்கிறாலே இந்த மூஞ்சி தான் என்று நந்தினியை காட்டுகிறார். நந்தினி சூர்யாவிடம் வந்து அவங்க இப்ப நடந்துக்கிறத வச்சு பார்க்கும்போது நல்ல பொண்ணா இருக்காங்க என்று சொல்ல அவ நல்ல பொண்ணே இல்லைன்னு சொல்ற நீ இப்படி சொல்லிக்கிட்டு இருக்க என்று கேள்வி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post நந்தினியை திட்டிய சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.